பெண்கள் உதவி மையத்தின் குறும்படம் உலகில் மிகப் பெரிய மனித நேய திரைப்பட விழாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பெண்கள் உதவி மையத்தின் குறும்படம் உலகில் மிகப் பெரிய மனித நேய திரைப்பட விழாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாளிதழ் செய்தி வெளியீடு 26 பிப்ரவரி 2015 பெண்கள் உதவி மையத்தின் (மலேசியாவில் குடும்ப வன்முறை : பாதிக்கப்பட்டவர்களின் மனக்குமுறல்) என்ற குறும்படம், 2015ஆம் ஆண்டின் அனைத்துலக ஒரே மனிதநேய ஆவண பட விழாவில் திரையீடு காண…