குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நீதி நிறைநிறுத்துதல் அவசியம்.
குடும்ப வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொடூரமான முறையால் கொலைசெய்யப்பட்ட நுர்ஹிடாயா எ.காணியின் வழக்கிற்கு தகுந்த நீதி வழங்கிய உயர் நீதிமன்த்திறன் தீர்ப்பை பெண்கள் உதவி மையம் என்று அழைக்கப்படும் (WAO) வரவேட்கிறது . 20/01/2017 தேதியில் உயர் நீதி மன்றம் நுர்ஹிடாயாவின் கணவரான ஜமாலுட்டின் அலியை குற்றைவியல் நடைமுறை 302 பிரிவின் கீழ் குற்றவாளி என…