WAO மனிதக் கடத்தல் மீதான சிறப்பு ஆய்வறிக்கை வெளியிடு செய்து உள்ளது, இந்த ஆய்வு அறிக்கை அரசங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் பார்வைக்கு மற்றும் இல்லாமல் மனிதக் கடத்தல் மீதான இன் நாட்டின் இடைவேளை மிக்க சட்ட திட்டம் மற்றும் கொள்கைகளைத் தெளிவாக விவரித்து உள்ளது.
பெண்கள் உதவி மையம் எனப்படும் (WAO) அண்மையில் அதன் சமிபத்திய ஆய்வு அறிக்கை வெளியிட்டது. இந்த ஆய்வு அறிக்கை “மலேசியாவில் மனிதக் கடத்தல்: பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான கண்ணோட்டம்” எனும் தலைப்பில் வெளியிடபட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட ஆய்வு அறிக்கை wao.org.my என்ற அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யபட்டுள்ளது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தெறுக்கடியிலிருந்து ஆதரவு மற்றும் தங்கும்…