குடும்ப வன்முறையும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை
அலிஸின் கணவர் அவரை அடித்து துன்புறுத்தும் பொது, இந்த கொடுமைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதை அலிஸ் முற்றிலும் உணர்ந்தார். ஆகவே, அவர் 999 அவரச சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டார். இங்குதான் அலிஸிற்கு பெண்கள் உதவி மையம் எனப்படும் (WAO) சேவை மையத்தின் அவசரத் தொடர்பு எண் கிடைக்கப்பெற்றது. பிறகு, பெண்கள் உதவி…