Skip to content

JAG: யாரும் துன்புறுத்தப்படக் கூடாது

http://www.semparuthi.com/?p=84271   -ஆண்-பெண் சம நிலைக்கான கூட்டு நடவடிக்கைக் குழு கடந்த இரண்டு வாரங்களில் கெடா அலோர் ஸ்டாரில் ஒரு மாது கொலை செய்யப்பட்டார். இன்னொருவர் பெர்லிஸ் கங்காரில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். அந்த சம்பவங்களுக்கு பொறாமை அடைந்த கணவர்களே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. 2013 ஜனவரி 7 கோஸ்மோவில்…

Read more
Back To Top