பெண்கள் உதவி மையத்தின் (WAO) தன்னார்வ தொண்டு ஆலோசகர்களுக்கான மனோவியல் பயிற்சி
நாளிதழ் செய்தி வெளியீடு, 7 மார்ச் 2015 மேல் விபரங்களுக்கு கிரிஸ்டின் யாப் (Kristine Yap) அவர்களைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். kristine.wao@gmail.com பெட்டாலிங் ஜெயா. பெண்கள் உதவி மையம் (WAO) தன்னார்வ தொண்டு ஆலோசகர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்காக ஒரு சிறப்பு பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆலோசகர் பயிற்சி பெண்கள்…