பாலின சமத்துவத்திற்கான சட்டம் மற்றும் விவாகரத்து அளிக்கப்பட்ட அனைத்து பெண்களின் பாதுகாப்பு குறித்து மலேசிய அரசாங்கத்தின் அனைத்துலக ஐக்கிய மன்ற செயல் குழு கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 28 ஜூலை 2017 இல், அனைத்துலக ஐக்கிய மன்றத்தின் CEDAW செயல் குழு கடுமையான கேள்விகள் மற்றும் பிரச்சனைகள் கொண்ட ஒரு முக்கிய பட்டியலை வெளியிட்டு மலேசிய அரசாங்கத்தின் நேரிடையாகத் தாக்கியது. பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த தற்போதைய நிலை என்னவென்று மலேசிய அரசாங்கம் தெளிவாக விளக்கும்படி அந்த பட்டியலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மலேசிய…